தமிழ்நாடு

"அமமுகவுக்கு பொது சின்னம் ஒதுக்கியிருக்கலாம்" - தினகரன்

உள்ளாட்சி தேர்தலில் மாநில தேர்தல் ஆணையம் அ.ம.மு.க. க்கு பொது சின்னம் ஒதுக்கியிருக்கலாம் என்று அக்கட்சியின் பொதுசெயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உள்ளாட்சி தேர்தலில் மாநில தேர்தல் ஆணையம் அ.ம.மு.க. க்கு பொது சின்னம் ஒதுக்கியிருக்கலாம் என்று அக்கட்சியின் பொதுசெயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். ஆனாலும் 3 சின்னங்களை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளதாக பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்