தமிழ்நாடு

"ஆண்டவனுக்கு அர்ச்சனை, மனிதனுக்கு பிரச்சினை" - டி.ராஜேந்தர்

ஆண்டவன் என்றால் அர்ச்சனை இருக்கும், மனிதன் என்றால் பிரச்சினை இருக்கும் என நடிகர் விஜய் மீதான வருமான வரித்துறை சோதனை குறித்து லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

தந்தி டிவி

ஆண்டவன் என்றால் அர்ச்சனை இருக்கும், மனிதன் என்றால் பிரச்சினை இருக்கும் என நடிகர் விஜய் மீதான வருமான வரித்துறை சோதனை குறித்து லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார். தனது மகன் சிம்புவிற்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி காஞ்சிபுரம் குப்தா கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்