தமிழ்நாடு

கீழடியை பாரத கலாச்சாரம் என்று சொல்வது தவறானது - டி.கே.எஸ். இளங்கோவன், திமுக எம்.பி.,

கீழடி கலாச்சாரத்தை பாரத பண்பாடு என்று சொல்வது தவறானது என்று திமுக எம்பி டி.கே.எஸ் இளங்கோவன் கூறினார்.

தந்தி டிவி

கீழடி கலாச்சாரத்தை பாரத பண்பாடு என்று சொல்வது தவறானது என்று திமுக எம்பி டி.கே.எஸ் இளங்கோவன் கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சங்க இலங்கியங்களில் படித்தவற்றுக்கு கீழடி நாகரிகம் வரலாற்று ஆதாரமாக அமைந்துள்ளது என்றும், சிந்து சமவெளி முதல் கீழடி வரை தமிழர் நாகரிகம் என்றும் கூறினார். கீழடியை பாரத நாகரிகம் என்று சொல்வது தவறானது என்றும் இளங்கோவன் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்