தமிழ்நாடு

இடைநீக்கம் செய்யப்பட்ட ஆங்கில ஆசிரியர் : மீண்டும் காலியான பணியிடம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பட்டணம் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களில் 27 ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்ட நிலையில், ஆங்கில ஆசிரியர் செந்தில் ராஜா மட்டும் பணிக்கு வராததால் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பட்டணம் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களில் 27 ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்ட நிலையில், ஆங்கில ஆசிரியர் செந்தில் ராஜா மட்டும் பணிக்கு வராததால் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, அந்த பணிக்கு கொல்லிமலையில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிவரும் கவிதா என்பரை நியமித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் கவிதா பணிமாற்று ஆணையை வாங்க மறுத்ததால் மீண்டும் காலியிடம் ஏற்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ