தமிழ்நாடு

பாகுபலியாக மாறிய தொண்டர்கள்.. CM Event முடிந்த மறு நொடி மக்கள் செய்த காரியம்

தந்தி டிவி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே முதலமைச்சர் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னரே வரவேற்புக்காக வைக்கப்பட்ட கரும்பு ,வாழைத்தார் மற்றும் இளநீர்கள் தோரணங்களை பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டு எடுத்து சென்றனர். முன்னாள் அமைச்சர் பழனியப்பன் இல்ல திருமண விழாவிற்கு வைக்கப்பட்ட இந்த பொருட்களை பாகுபலி படத்தில் வருவது போல் தோலில் தூக்கி கொண்டு ஓடு ஓடு என கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எடுத்து கொண்டு ஓட்டம் பிடித்தனர் 

TVK | Congress | CM Vijay | "நல்ல நட்பிற்கு இது ஒரு இலக்கணம்" - காங்.கில் இருந்து வந்த முதல் வாய்ஸ்

Police | Sriperumbudur | பிரியாணி சாப்பிட்ட 100+ தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம்

CM Vijay | Congress | Rajyasabha Seat | யாருமே எதிர்பாராத திருப்பம் - Sign போட்ட CM விஜய்

Farmer | Court | Police | விவசாயி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம் - பரபரப்பு அறிக்கை

BREAKING || ராஜ்யசபா சீட் கேட்ட காங்கிரசுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய்