தமிழ்நாடு

ஆளுநருடன் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சந்திப்பு

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சந்தித்தார்.

தந்தி டிவி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சந்தித்தார். சென்னை வந்துள்ள சுமித்ரா மகாஜன், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநரை சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்