#chengalpattu #fire #thanthitv
செங்கல்பட்டு அருகே நகராட்சி குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.