"விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை"- பொதுப் பணித்துறை அதிரடி #ministeraadhavarjuna #pwd #thanthitv ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் – பொதுப்பணித்துறை விதிகளை மீறினால் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை – முதன்மை தலைமைப் பொறியாளர் அறிவுறுத்தல்