தமிழ்நாடு

மேம்பாலத்தில் ஏற்பட்ட திடீர் ஓட்டை - போக்குவரத்து துறை அதிரடி நடவடிக்கை

தந்தி டிவி

திருவாரூர்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில், ரயில்வே மேம்பாலத்தில் திடீரென்று ஓட்டை விழுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். திருவாரூர் ரயில் நிலையம் அருகே உள்ள அந்த மேம்பாலத்தில், திடீர் ஓட்டை ஏற்பட்டு அந்த பகுதி உள்வாங்கி உள்ளது. தகவலறிந்த திருவாரூர் எஸ்.பி சுரேஷ்குமார் சம்பந்தப்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அந்த பகுதியில் தடுப்புகளை ஏற்படுத்தி, ஓட்டை மேலும் பெரிதாகி விடாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

PMModi | Trump | G7 | ட்ரம்பை வைத்துக்கொண்டே PM மோடி சொன்ன வார்த்தை - உலகிற்கே ஹாட் நியூஸ்

BREAKING PM Modi |Donald Trump | அருகே PM மோடியை வைத்துக்கொண்டு இந்தியா பற்றி டிரம்ப் சொன்ன வார்த்தை

PM Modi | Trump | G7 | பரபரப்பான சூழலில் PM மோடி-டிரம்ப் சந்திப்பு - திரும்பிய உலகின் பார்வை

BREAKING || உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் CM விஜய் சந்திப்பு

CM Vijay | Samantha | CM விஜய்யுடன் சமந்தா சந்திப்பு