தமிழ்நாடு

ஆற்றில் திடீர் வெள்ளம் - மகிழ்ச்சியில் மக்கள்

தந்தி டிவி

தொடர் மழையால் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு. தமிழக - ஆந்திரா வனப்பகுதிகளில் கடந்த 5 நாட்களாக தொடரும் கனமழை. வாணியம்பாடி பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி. புல்லூர் தடுப்பணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு.

Massive Fire Breaks | கட்டுக்கடங்காமல் எரியும் மணலி தொழிற்சாலை - தீயணைப்பு வீரர் மயக்கம்

EPS vs CVS | ADMK Split | நிலைப்பாட்டை மாற்றியதா CVS டீம்.. அதிமுகவில் அடுத்த திருப்பம்

Udhayanidhi Stalin | CM Vijay | இது தமிழ்நாடா? உ.பி-யா?.. லிஸ்ட் போட்ட உதயநிதி

Vilathikulam Case Judgement|உடனே தரப்பட்ட அதிரடி தீர்ப்பு - காம கொடூரனுக்கு இரட்டை தூ*க்கு அறிவிப்பு

NEET Exam | நீட் தேர்வு ரத்தை எதிர்த்து வழக்கு.. சுப்ரீம்கோர்ட் கொடுத்த உத்தரவு