தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்புத்துறையினரின் திடீர் என்டரி - வாகன ஆய்வாளர் வீட்டில் திடீர் சோதனை

தந்தி டிவி

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே உள்ள கோவை புதூர் பகுதியில் ரமணன் என்பவரது வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். ரமணன், ஒசூரில் மோட்டார் வாகன ஆய்வாளராக உள்ளார். ஏற்கனவே, ஒசூரிலும் இதே போன்று ரமணன் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்