தமிழ்நாடு

பிரம்மிக்க வைக்கும் ஓவியங்கள்..! வியந்து பார்க்கும் பார்வையாளர்கள்

தந்தி டிவி

பிரம்மிக்க வைக்கும் ஓவியங்கள்..! வியந்து பார்க்கும் பார்வையாளர்கள் | Trichy | Drawing Exhibition

திருச்சியில் தனியார் ஓவிய பயிற்சி பள்ளி சார்பாக 'தூரிகையில் திருச்சி' என்ற தலைப்பில் ஓவிய கண்காட்சி நடைபெற்றது. மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் ஓவிய கண்காட்சியில் திருச்சியில் வாழ்ந்த ஆளுமைகள், திருச்சி உருவான கதை, கல்லூரிகள், மகாத்மா காந்தி வருகை குறித்து மாணவர்கள் ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்தினர். மேலும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மற்றும் அதில் படித்த மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், எழுத்தாளர் சுஜாதா, தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் ஆகியோரின் ஓவியங்களையும் வரைந்து காட்சிப்படுத்தி இருந்தார்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..