தமிழ்நாடு

மாணவர்கள் கவனத்திற்கு..சிபிஎஸ்இ பொதுத்தேர்வு..வெளியான அதிமுக்கிய அறிவிப்பு | Tamilnadu | CBSE Exam

தந்தி டிவி

சிபிஎஸ்இ 10, +2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு/சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் மார்ச் 13 வரை நடைபெறுகிறது

10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வை 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர்

12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர்

BREAKING | Chennai HC | நடிகர் சங்க பதவி நீட்டிப்பு - நீதிமன்றம் அதிரடி

SS Sivashankar| CCB முன் ஆஜரானார் முன்னாள் அமைச்சர் சிவசங்கர்

Thoothukudi | Crime | மகனை எரித்துக் கொ*ல செய்த தந்தை - தூத்துக்குடியில் பரபரப்பு

Gold Price Today| தொடர் சரிவில் தங்கம்.. இன்றும் `பெரிதாக’ சரிந்தது..1 லட்சத்திற்கும் கீழ் செல்கிறதா

C Vijayabaskar| அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் விஜயபாஸ்கர்