BREAKING | Chennai HC | நடிகர் சங்க பதவி நீட்டிப்பு - நீதிமன்றம் அதிரடி
நடிகர் சங்க பதவி நீட்டிப்பு வழக்கு - நீதிமன்றம் அதிரடி
நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகள் நீட்டித்ததற்கு எதிர்ப்பு
நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டித்ததை எதிர்த்த வழக்கை நிராகரிக்க மறுப்பு
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
நிர்வாகிகள் பதவிக்காலத்தை நீட்டித்ததை எதிர்த்து நடிகர் சங்க உறுப்பினர் நம்பிராஜன் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என மற்றொரு உறுப்பினர் சேகர் மனு தள்ளுபடி
