தமிழ்நாடு

Street Interview | அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயர் வேண்டுமா? - மக்கள் சொன்ன கருத்து

தந்தி டிவி

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்கிற பெயர் வேண்டுமா?

திடீரென எழுந்துள்ள கோரிக்கை எப்படி பார்க்கிறீர்கள்?

அரசுப் பேருந்து போக்குவரத்து கழகம் என்பதற்கு பதிலாக, தமிழ்நாடு அரசு பேருந்து போக்குவரத்துக் கழகம் என்று தான் இருக்க வேண்டும் என ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அது குறித்து மக்கள் குரல் பகுதியில், திருப்பத்தூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்