தமிழ்நாடு

Child | Stray Dog | சிறுவனை வெறிகொண்டு துரத்திய தெருநாய்கள் - பதறவைக்கும் வீடியோ

சிறுவனை வெறிகொண்டு துரத்திய தெருநாய்கள் - பதறவைக்கும் வீடியோ

thanthitv

சிறுவனை வெறிகொண்டு துரத்திய தெருநாய்கள் - பதறவைக்கும் வீடியோ

மலப்புரத்தில் சிறுவர்களை கூட்டமாக துரத்திய தெருநாய்கள் கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் முன்னியூரில், வீடு திரும்பிய சிறுவர்களை தெருநாய்கள் கூட்டமாக துரத்திய சம்பவத்தின் பரபரப்பு வீடியோ வெளியாகி உள்ளது. பயத்தில் அலறியபடி ஓடிய சிறுவர்களின் சத்தம் கேட்டு, பொதுமக்கள் வெளியே வந்து நாய்களை விரட்டியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக நாய்க்கடியில் இருந்து தப்பினர். கேரளாவில் தெருநாய்கள் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது.

Pollachi Accident | லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Kerala | Tamil | Death | பாலக்காடு - நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற பெண் சடலமாக மீட்பு

Breaking | Cauvery Issue | நாடே உற்றுநோக்கும் காவிரி விவகாரம் | பாய்ண்டுகளை அடுக்கிய கர்நாடகா CM

Chennai | TN Police | மாடியில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்

Heavyrain | Weather Update | கொட்டப்போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை