தமிழ்நாடு

"பொதுத்தேர்வு பணி வழங்காதது அவமதிக்கும் செயல்" - நந்தகுமார், தனியார் பள்ளிகள் சங்கம்

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பொதுத்தேர்வு பணி வழங்க மறுப்பது, அவமதிக்கும் செயல் என, தனியார் பள்ளி ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பொதுத்தேர்வு பணி வழங்க மறுப்பது, அவமதிக்கும் செயல் என, தனியார் பள்ளி ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் நந்தகுமார், தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்