தமிழ்நாடு

Star Health Insurance | 32 இலவச ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடங்கிய ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்

32 இலவச ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடங்கிய ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்

thanthitv

Star Health Insurance | 32 இலவச ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடங்கிய ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் "ஆரோக்கியா சேவா மையம்" என்ற பெயரில் 9 மாநிலங்களில் 32 இலவச ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடங்கியுள்ளது. அதில் முதல் மையம் சென்னை எழும்பூரில் தொடங்கப்பட்டது. இதை ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆனந்த் ராய் திறந்து வைத்தார். இந்த மையங்களில் மருத்துவ ஆலோசனை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பரிசோதனை, அடிப்படை ஆய்வக சோதனைகள், இலவச மருந்துகள் மற்றும் நிமோகாக்கல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளன.

Breaking | Court | பணிநியமனம் கூடாது CBCIDக்கு மாற்றம்.. கோர்ட் பரபரப்பு உத்தரவு

BREAKING || அறிவித்தார் சசிகலா - தமிழக அரசியலே உற்றுநோக்கும் அறிவிப்பு

🔴LIVE : V. K. Sasikala | சசிகலாவின் புதிய கட்சி? | Election2026

BREAKING || "அனைவரும் ஓட்டு போடுவது கட்டாயம்..?" - உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து

Breaking || தமிழக காவல்துறையில் மெகா அப்டேட்