தமிழ்நாடு

அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் - நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உறுதி

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களுக்கு, தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று அந்த தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு உறுதி அளித்துள்ளார்.

தந்தி டிவி
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களுக்கு, தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று அந்த தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு உறுதி அளித்துள்ளார். தாம்பரத்தில் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அவர், இதனை தெரிவித்தார். தாம்பரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்