தமிழ்நாடு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் கைது...

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தந்தி டிவி
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நாகபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஆறு மீனவர்கள், திருகோணமலை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்களை சுற்றி வளைத்து கைது செய்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை திரிகோணமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி திரிகோணமலை சிறையில் அடைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு