தமிழக மீனவர்களுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை அபராதம் விதிக்க வாய்ப்பு
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் மீது முதல்முறையாக புதிய சட்டத்தின் கீழ் வழக்குபதிய இலங்கை திட்டம்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இன்று காலை சிறைபிடிப்பு