தமிழ்நாடு

விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

தந்தி டிவி

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், தமிழகத்தில் பள்ளிகளில் உடற் பயிற்சி, வரலாறு, கணிதம் போன்று விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கூறினார். இதேபோல், கிராமப்புறங்களில் விளையாட்டுக்கு என்று தனிப்பயிற்சி அளிக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ