தமிழ்நாடு

பெண்கள் ​மீதான சர்ச்சை பேச்சுக்கு கண்டனம்

ஆட்சியர் சமாதானப் பேச்சு - 3 மணி நேர போராட்டம் வாபஸ்

தந்தி டிவி
சமூக வளைதளத்தில் வெளியான சர்ச்சை பேச்சைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த வத்திப்பட்டியில் 3 மணி நேரத்துக்கும் மேலான சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் பேச்சு தொடர்பாக பொன்னமராவதியில் தொடங்கிய போராட்ட தீ, பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. இதன் ஒருபகுதியாக வத்திப்பட்டியில் 2வது நாளாக 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நத்தம்- மதுரை சாலையில் நடைபெற்ற 3 மணி நேர மறியல் கைவிடப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்