சோபியா விடுதலைக்குப்பின் தூத்துக்குடியில், செய்தியாளர்களிடம் பேசிய சோபியாவின் தந்தை சாமி, மகளின் புதிய பாஸ்போர்ட்டை போலீசார் வாங்கி வைத்துக்கொண்டுள்ளதாக கூறினார்.
தங்களுக்கு பின்னணியில் எந்த அரசியல் கட்சிகளோ அல்லது இயக்கங்களை இல்லை என சாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.