கடலை மிட்டாய்ல இவ்ளோ வெரைட்டி இருக்கா..! வெரைட்டில மதுரையையே தூக்கி சாப்பிட்ட `கோவில்பட்டி’ பிரமிக்க வைக்கும் தீபாவளி பரிசுகள்
#KovilpattiKadalaiMittai #Kovilpatti #DiwaliGifts #Diwali2026 #DiwaliSpecial #PeanutCandy #IndianSweets ##Chikki #TamilNaduNews
தீபாவளிப் பரிசாக 10 சுவைகளில் கோவில்பட்டி கடலை மிட்டாய் புவிசார் குறியீடு பெற்ற புகழ்பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய், இந்தாண்டு தீபாவளிக்கு பாதாம், முந்திரி, மூலிகைகள் கலந்த 10 புதிய ரகங்களில் கிப்ட் பாக்சுகளாக தயாராகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது..