#Sivakasi #Crackers #SivakasiCrackers #Diwali #ThanthiTV
Sivakasi Crackers | தீ பறக்க சீறி பாய்ந்த ரேஸ் கார்.. சூலாயுதம், Love Birds, தேங்காய் - பட்டாசிலேயே இத்தனை வெரைட்டியா? மிரள விடும் சிவகாசி வெடிகள்.. தீபாவளியை முன்னிட்டு டூத் பேஸ்ட் பிரஷ், அம்மன் சூலாயுதம், பகடைக்காய், லவ் பேர்ட்ஸ் என பல்வேறு புதுமையான வடிவங்களில் அறிமுகமாகியுள்ள பட்டாசுகள், வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகின்றன.