தமிழ்நாடு

ரயில் நிலையத்தில் சிக்கிய மலைப்பாம்பு குட்டி : பயணிகள் இடையே பரபரப்பு

சென்னையை அடுத்த தாம்பரம் சானட்டோரியம் ரயில் நிலையத்தில் குட்டி மலைப்பாம்பு ஒன்று சிக்கியது.

தந்தி டிவி
சென்னையை அடுத்த தாம்பரம் சானட்டோரியம் ரயில் நிலையத்தில் குட்டி மலைப்பாம்பு ஒன்று சிக்கியது. பாம்பை கண்டு பயணிகள் அலறி அடித்து ஓடினர். இதனால், ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கிண்டி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மலைப்பாம்பு குட்டி மீட்கப்பட்டது.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்