தமிழ்நாடு

புதுச்சேரி முதல்வருடன் நடிகர் சிவகார்த்திகேயன் சந்திப்பு

புதுச்சேரியில் உயர்த்தப்பட்டுள்ள படபிடிப்பிற்கான வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் ரங்கசாமியை, நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்தி வலியுறுத்தினார்.

தந்தி டிவி

புதுச்சேரியில் உயர்த்தப்பட்டுள்ள படபிடிப்பிற்கான வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் ரங்கசாமியை, நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்தி வலியுறுத்தினார். புதுச்சேரியில் படபிடிப்பு வரி 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்தநிலையில் உயர்த்தப்பட்ட வரியை குறைக்ககோரி முதல்வர் ரங்கசாமியை நடிகர் சிவகார்த்திகேயன் சட்டப்பேரவை வளாகத்தில் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.உயர்த்தப்பட்டுள்ள வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்தார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?