தமிழ்நாடு

2 ரூபாய்க்கு ஒரு சட்டையா?.. "இடிக்காம வாங்கப்பா ஏய்.."

தந்தி டிவி

சிவகாசி பி.எஸ்.ஆர் சாலையில் திறக்கப்பட்ட புதிய கடையில் ஒரு சட்டை 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய ஊழியர்கள், பாதுகாப்புக்காக போலீசார் வரவழைக்கப்பட்டனர். அடித்துபிடித்து கடைக்குள் வந்த முதல் 50 இளைஞர்களுக்கு, 500 ரூபாய் மதிப்புள்ள சட்டைகள் 2 ரூபாய்க்கு வழங்கப்பட்டது.

Iranwar ``ஒன்னுமே மிஞ்சாது பாக்குறீங்களா.. காட்டவா’’ - ஈரானுக்கு எதிராக அதிஉச்ச முடிவெடுத்த டிரம்ப்

TN New Governor | விடைபெறும் ஆளுநர் ஆர்.என்.ரவி.. பொறுப்பேற்கும் புதிய ஆளுநர் ஆா்.வி.ஆா்லேகா்

Guduvanchery Family | கொசுவர்த்தியால் விபரீதம் - கணவன், மனைவி, குழந்தை மூவரும் கோர பலி

Breaking | Karur Stampede | Senthil Balaji | "செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை.." | பரபரப்பை கிளப்பிய CBI

CM Stalin | Trichy | "நானும் திமுகவும் இருக்கும் வரை.. அந்தர்பல்டி அடித்தாலும் பாச்சா பலிக்காது.."