Guduvanchery Family | கொசுவர்த்தியால் விபரீதம் - கணவன், மனைவி, குழந்தை மூவரும் கோர பலி
Guduvanchery Family | கொசுவர்த்தியால் விபரீதம் - கணவன், மனைவி, குழந்தை மூவரும் கோர பலி
கொசுவர்த்தியால் தீவிபத்து - குழந்தை உட்பட 3 பேர் பலி செங்கல்பட்டு மாவட்டம் கன்னிவாக்கத்தில் கொசுவர்த்தியால் தீவிபத்து - குழந்தை உட்பட 3 பேர் பலி கொசுவத்தி ஏற்றிவிட்டு தூங்கியபோது துணியின் மீது தீப்பற்றி வீடு முழுவதும் தீ பரவியதாக முதற்கட்ட தகவல் கணவன், மனைவி, குழந்தை 3 பேரும் உடல் கருகி உயிரிழந்த சோகம் பார்த்திபன், ஜெயசித்ரா, குழந்தை ஜெயஸ்ரீ உடல் கருகி உயிரிழப்பு