தமிழ்நாடு

பட்டாசு டிஸ்பிலே கண்ணாடி புதிதாக அறிமுகம் - கண்களை பாதுகாக்க புதிய முயற்சி

சிவகாசியில் பட்டாசு டிஸ்பிலே கண்ணாடி என்ற புதுவரவு அறிமுகமாகி கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தந்தி டிவி

சிவகாசியில் பட்டாசு டிஸ்பிலே கண்ணாடி என்ற புதுவரவு அறிமுகமாகி கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கண்ணாடிகளை வாங்கி கண்களில் அணிந்து பட்டாசுகளை வெடிக்க சிறுவர்களும், சிறுமியர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த கண்ணாடியை அணிவதன் மூலம் பட்டாசுகளிலிருந்து கண்களை பாதுகாப்பதோடு, பட்டாசும் விதவிதமான வண்ணங்களில் தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்