தமிழ்நாடு

5 நிமிடங்கள் 39 வினாடிகளில் 200 திருக்குறளை மூச்சுவிடாமல் ஒப்புவித்து 2ஆம் வகுப்பு மாணவி உலக சாதனை

சிவகாசி அடுத்த மடத்துப்பட்டி அரசுப்பள்ளியில் 2ஆம் வகுப்பு பயிலும் கிருத்திகா என்ற மாணவி, 200 திருக்குறளை மூச்சுவிடாமல் 5 நிமிடங்கள் 39 வினாடிகளில் ஒப்புவித்து.

தந்தி டிவி

சிவகாசி அடுத்த மடத்துப்பட்டி அரசுப்பள்ளியில் 2ஆம் வகுப்பு பயிலும் கிருத்திகா என்ற மாணவி, 200 திருக்குறளை மூச்சுவிடாமல் 5 நிமிடங்கள் 39 வினாடிகளில் ஒப்புவித்து, ட்ரம்ப்த் உலக சாதனை படைத்துள்ளார். தன்னார்வ தொண்டு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாணவிக்கு சான்றிதழுடன், பள்ளி படிப்பிற்கான கல்வி வைப்பு நிதியாக ஒரு லட்சம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்