Sivagangai | Farmers Protest | ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை |16 நாட்களாக களத்தில் இறங்கி போராடும் விவசாயிகள் தடுப்பணை கட்டுமானத்திற்கு எதிர்ப்பு -16 நாட்களாக தொடரும் போராட்டம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தடுப்பணை கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 16 நாட்களாக போராட்டம் தொடர்கிறது