தமிழ்நாடு

சிவகங்கையில் வாக்குப்பெட்டிகள் உடைக்கப்பட்டதாக திமுக குற்றச்சாட்டு

சிவகங்கை சாக்கோட்டையில் வாக்குப்பெட்டிகள் உடைக்கப்பட்டதாக திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

தந்தி டிவி

சிவகங்கை சாக்கோட்டையில் வாக்குப்பெட்டிகள் உடைக்கப்பட்டதாக திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேர்தலின் வாக்குப் பெட்டிகள், மூகவருக்கு முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, அழகப்பா பாலிடெக்னிக்கல் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை முகவர்கள் வந்து பார்க்கும் பொழுது, வாக்கு பெட்டியின் மேலே சுற்றப்பட்டிருந்த துணி மற்றும் பிளாஸ்டிக்கால் ஆன உறைகள் உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்ட திமுக மற்றும் எதிர்க்கட்சியினர் முறைகேடு நடந்துள்ளதாக கூறி கல்லூரியை முற்றுகையிட்டு, தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்