தமிழ்நாடு

சிவகங்கை :தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்காட்சி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியில் அனைத்து தமிழர்களின் வாழ்வியல், கலை, பண்பாடு, அறிவியல் கலாச்சாரம், மொழி என பல துறை சார்ந்த படைப்புகள் காட்சி படுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியை பார்வையிட வந்த பெற்றோர்கள், பொதுமக்களுக்கு, மாணவ, மாணவிகள் தமிழர்களின் பாரம்பரியம் குறித்து எடுத்து கூறி வியப்பளித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்