தமிழ்நாடு

பாடகி ஜானகி நலமுடன் உள்ளார்" - இசையமைப்பாளர் தீனா

பிரபல பின்னணி பாடகி ஜானகி நலமுடன் இருப்பதாக இசையமைப்பாளர் தீனா ஆடியோ ஒன்றனை வெளியிட்டுள்ளார்.

தந்தி டிவி
பிரபல பின்னணி பாடகி ஜானகி நலமுடன் இருப்பதாக இசையமைப்பாளர் தீனா ஆடியோ ஒன்றனை வெளியிட்டுள்ளார். அவர் உயரிழந்துவிட்டதாக வத‌ந்தி பரவி வரும் நிலையில், எஸ்.பி.பால சுப்பிரமணியத்திடம் தான் தொடர்பு கொண்டு கேட்டதாகவும், தன்னை இதுவரை 6 முறை கொன்றுவிட்டார்கள் என ஜானகி அம்மாள் நகைச்சுவையுடன் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்