தமிழ்நாடு

நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் சிமி இயக்கத்திற்கு தடை நீட்டிப்பு

தந்தி டிவி

பயங்கரவாத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிமி இயக்கத்திற்கான தடையை மத்திய உள்துறை அமைச்சகம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. ஏற்கனவே சிமி இயக்கத்திற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாதகமான பயங்கரவாதத்தை வளர்ப்பதிலும், நாட்டில் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதிலும் சிமி தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இந்த தடை விதிக்கப்படுவதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்