தமிழ்நாடு

சர்வதேச சிலம்பாட்ட போட்டி - தமிழக வீரர்கள் 11 பதக்கங்களை பெற்று சாதனை

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் கலந்துகொண்ட சிலம்பாட்ட வீரர்கள் 2 தங்க பதக்கம் உள்பட 11 பதக்கங்களை பெற்றனர்.

தந்தி டிவி
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் கலந்துகொண்ட சிலம்பாட்ட வீரர்கள் 2 தங்க பதக்கம் உள்பட 11 பதக்கங்களை பெற்றனர். மேலும் தீப்பந்தம் சுற்றுதல் போட்டியில் கின்னஸ் சாதனையும் செய்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்தனர். இந்த நிலையில் வெற்றி பெற்று ஊர் திரும்பிய வீரர்களுக்கு சீர்காழியில் பொது மக்கள் உற்ச்சாக வரவேற்பு அளித்தனர். மாலை அணிவித்தும் பட்டாசுகள் வெடித்தும் அவர்களை உற்சாகப்படுத்தினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்