தமிழ்நாடு

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு : கைது செய்யப்பட்ட சமீமிடம் என்.ஐ.ஏ. விசாரணை

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சமீமிடம், என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தி டிவி
எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சமீமிடம், என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவனந்தபுரம் மற்றும் சென்னையிலிருந்து வருகை தந்துள்ள அதிகாரிகள், நாகர்கோவில் நேசமணி நகர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்