தமிழ்நாடு

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டுவர வேண்டும் - விக்கிரமராஜா

டெல்லியில் அகில இந்திய வணிகர்கள் மாநாடு - வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் தகவல்

தந்தி டிவி

டெல்லியில் வருகிற 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை அகில இந்திய வணிகர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த மாநாட்டில் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை குறைக்க வலியுறுத்தப்படும் என்றார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்