தமிழ்நாடு

உசிலம்பட்டி : கால்வாய் திறக்கக்கோரி கடையடைப்பு போராட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவாக உசிலம்பட்டியின் 58 கிராம கால்வாயில் நீர் திறக்க வலியுறுத்தி, முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
விவசாயிகளுக்கு ஆதரவாக, உசிலம்பட்டியின் 58 கிராம கால்வாயில் நீர் திறக்க வலியுறுத்தி, முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் - வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆட்டோக்கள், கார், வேன் போன்றவை ஓடவில்லை. தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதுடன் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. உசிலம்பட்டி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்