தமிழ்நாடு

Shocking ஆம்புலன்ஸில் இருந்தவரை வெளியே இழுத்து கொடூர தாக்குதல் - மருத்துவமனை வாசலிலேயே வெறிச்செயல்

thanthitv

ஆம்புலன்ஸில் இருந்தவரை வெளியே இழுத்து கொடூர தாக்குதல் - மருத்துவமனை வாசலிலேயே வெறிச்செயல் திருவண்ணாமலை மாவட்டம், ஆரப்பாக்கத்தில் சாலையில் சென்ற சரக்கு வாகனத்தை வழிமறித்து தகராறு செய்த போதை ஆசாமியை சமாதானம் செய்தவர் மீது கொடூர தாக்குதல்..... மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கும் ஆம்புலன்ஸை வழிமறித்து தாக்கியதால் பரபரப்பு.....

BREAKING || பிரமாண்ட மாநாடு - OK சொன்ன CM விஜய்... யாரும் எதிர்பாரா சர்ப்ரைஸ் அறிவிப்பு

Breaking | Manickam Tagore | ``அமித்ஷா ஆபீஸ் போயிட்டு வந்ததுல இருந்து கவர்னர் டோனே மாறிப்போச்சு.''

Thirumavalavan | குதிரை பேரம்? " திமுகவுக்கு தொடர்பு இருந்தால்.." - கொதித்து ஓபனாக பேசிய திருமா

BREAKING || பெங்களூருக்கு அடித்த அபாய மணி - குடிநீருக்கு அதிரடி கட்டுப்பாடு

Breaking | Nellai Crime | தமிழகத்தை உலுக்கிய நெல்லை சம்பவம் | அதிரடி காட்டும் போலீசார்