தாலி கட்டும் நேரத்தில் மண்டபத்தினுள் காதலனை பார்த்த மணப்பெண் மணமேடையை விட்டு எழுந்ததும், இதனால் ஏற்பட்ட களேபரத்தில் பெண்ணை காதலனுக்கே மணமுடித்து வைக்க பெண் வீட்டார் முடிவெடுத்ததும் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதியில், மாப்பிள்ளை வீட்டாரின் நிலை ?... பார்க்கலாம் விரிவாக....