#rangammalamman #saraswati
ஆண்டிப்பட்டியில் சரஸ்வதி அலங்காரத்தில் ரெங்கம்மாள் அம்மன் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பாப்பம்மாள்புரம் ரெங்கம்மாள் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி சரஸ்வதி தேவி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்ற நிலையில், ஏராளமான பெண்கள் மங்கள ஆரத்தி எடுத்து அம்மனை வழிபட்டனர்.