தமிழ்நாடு

பாலியல் குற்றங்கள் அதிகரிக்க செல்போன்களே காரணம் - விவேக்

விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் நடிகர் விவேக் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

தந்தி டிவி

விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் நடிகர் விவேக் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தூங்கி கிடந்த இந்தியாவை தட்டி எழுப்பியவர் விவேகானந்தர் என்று தெரிவித்தார். மேலும் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க செல்போன்களே முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்