தமிழ்நாடு

Rameshwaram ராமேஸ்வரம் புனித தீர்த்ததில் கலக்கும் கழிவு நீர்- பக்தர்களை ஷாக்காக்கிய அதிர்ச்சி வீடியோ

Rameshwaram ராமேஸ்வரம் புனித தீர்த்ததில் கலக்கும் கழிவு நீர்- பக்தர்களை ஷாக்காக்கிய அதிர்ச்சி வீடியோ

thanthitv

ராமேஸ்வரம் புனித தீர்த்ததில் கலக்கும் பல லட்ச லிட்டர் கழிவு நீர்... பக்தர்களை ஷாக்காக்கிய அதிர்ச்சி வீடியோ புனித நகரான ராமேஸ்வரத்தில், அக்னி தீர்த்த கடற்கரை அருகே பாதாள சாக்கடை குழாய் உடைந்து, கழிவுநீர் நேரடியாகக் கடலில் கலந்து வருகிறது. பாவங்களைப் போக்க அக்னி தீர்த்தத்தில் புனித நீராட வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், தற்போது வேறு வழியின்றி கழிவுநீர் கலந்த தீர்த்தத்தில் நீராடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான லிட்டர் கழிவுநீர் கடலில் கலந்து வரும் நிலையில், நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"