பட்டாசு கழிவுகளை சேகரிக்க தனி குழு.. சென்னையில் சிறப்பு ஏற்பாடு
#FirecrackerWaste #crackers #thanthitv #chennai
சென்னையில் பட்டாசுக் கழிவுகளை சேகரிக்க சிறப்பு ஏற்பாடு தீபாவளிப் பண்டிகையின்போது உருவாகும் பட்டாசுக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அகற்ற, சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது