TN Gazette | "ரூ.200 கோடிக்கு மேல்" - புதிதாக உருவாக்கிய தமிழக அரசு

"ரூ.200 கோடிக்கு மேல்" - புதிதாக உருவாக்கிய தமிழக அரசு

TN Gazette | "ரூ.200 கோடிக்கு மேல்" - புதிதாக உருவாக்கிய தமிழக அரசு

#tngovt #tngazette #thanthitv

தமிழ்நாட்டில் ரூ.200 கோடிக்கு மேல் மதிப்பிலான அரசு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம் என்ற புதிய அரசுப் நிறுவனத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

X