தமிழ்நாடு

"பள்ளி மாணவர்களின் வருகையை கண்காணிக்க பயோமெட்ரிக்" - அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாணவர்கள் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் முறை சில பள்ளிகளில் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், மற்ற பள்ளிகளுக்கு விரைவில்கொண்டு வரப்படும் எனவும் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்