தமிழ்நாடு

"பொது தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது" - அமைச்சர் செங்கோட்டையன்

11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவக்கூடிய வகையில் மாதிரி விடை குறிப்பு புத்தகங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

தந்தி டிவி

11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவக்கூடிய வகையில் மாதிரி விடை குறிப்பு புத்தகங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய

அவர், அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் ஏற்ற வகையில் இந்த கையேடு புத்தகங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். பொது தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்